மாபெரும் அங்கன்வாடி துறை வேலைவாய்ப்பு 2023 எட்டாம் வகுப்பு பாஸ் போதும்
Tamilnadu Anganwadi Job Updates 2023
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில், உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி, 1,21,891 அங்கன்வாடி பணியாளர் இடங்கள் உதவியாளர்கள் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன எனவும் மத்திய மகளிர் மற்றூம் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கபட்டுள்ளது
தமிழகத்தைப் பொறுத்த வரை, 49,499 முதன்மை அங்கன்வாடி மையங்கள், 4940 குறு அங்கன்வாடி மையங்கள் என மொத்தமாக 54,439 மையங்கள் செயல்பட்டு வருகின்றனர். தேசிய அளவிலான அங்கன்வாடி மையங்கள் மொத்தம் 13.9 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment