தமிழ்நாடு அரசு அலுவலகத்தில் Document Verification வேலை 2023 No Exam, Permanent Job TN Government Job
தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சட்டப்பணிகள் ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் குற்ற வழக்கு எதிர்வாத சட்ட உதவி அலுவலகத்தில் [Legal Aid Defense Counsel System], இதனடியில் கண்ட விவரப்படிக்கு பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது
NAME OF THE POST
அலுவலக உதவியாளர் / எழுத்தார்
Office Assistants / Clerks
வரவேற்பாளர் - மற்றும் - தரவு பதிவாளர் (தட்டச்சர்)Receptionist - cum - Data Entry Operator (Typist)
அலுவலக
பணியாளர் / உதவியாளர்
EDUCATION
QUALIFICATION - கல்வி தகுதி :
ஏதேனும் ஒரு டிகிரி
– Any Degree
AGE LIMIT -வயது வரம்பு :
18
வயது முதல் 54 வயது வரை
SALARY - சம்பளம் :
Office Assistants / Clerks – 15,000 pm
Receptionist - cum - Data
Entry Operator (Typist) – 15,000 pm
HOW TO APPLY – எப்படி விண்ணப்பிப்பது
தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியான விண்ணப்பங்களின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் வரும் 02.09.2023 தேதி 10.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் இருக்கும் சமரச தீவு மைய அலுவலகத்தில் (ADR Building) நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்று இதன் மூலம்அறிவிக்கப்படுகிறது.
OFFICIAL APPLICATION LINK புதுக்கோட்டை.: CLICK HERE
OFFICIAL WEBSITE LINK புதுக்கோட்டை. : CLICK HERE
OFFICIAL APPLICATION LINK தஞ்சாவூர் :CLICK HERE
OFFICIAL WEBSITE LINK தஞ்சாவூர்:CLICK HERE
APPLICATION SEND TO THIS ADDRESS -புதுக்கோட்டை.
தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி,
மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம்,
புதுக்கோட்டை.
APPLICATION SEND TO THIS ADDRESS - தஞ்சாவூர்
தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி,
மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம்,
தஞ்சாவூர்
No comments:
Post a Comment