TNUSRB CONSTABLE RECRIUMENT 2023 | 3359 POSTS | APPLY ONLINE
வேலை விவரம்:
தமிழ்நாடு
சீருடைப்
பணியாளர்
தேர்வு
வாரியம்,
இரண்டாம்
நிலைக்
காவலர்
(ஆயுதப்படை மற்றும்
தமிழ்நாடு
சிறப்புக்
காவல்படை),
இரண்டாம்
நிலை
சிறைக்
காவலர்
மற்றும்
தீயணைப்பாளர்
பதவிகளுக்கான
நேரடி
தேர்வு
- 2023-க்கு
(இந்திய குடியுரிமை
உடையவர்கள்
மட்டும்)
விண்ணப்பதாரர்களிடமிருந்து
இணைய
வழி
விண்ணப்பங்களை
(Online
Application) வரவேற்கிறது.
|
TNUSRB
Recruitment 2023 Summary |
|
|
Organization
Name |
Tamil
Nadu Uniform services Recruiment Board |
|
Job
Category |
Tamil
Govt Jobs |
|
Employment
Type |
Regular
Basis |
|
Total
No.Of Vacancies |
3359 |
|
Place
of Posting |
TamilNadu |
|
Starting
Date |
18.08.23 |
|
Closing
Date |
17.09.23 |
|
Apply
Mode |
Online |
|
Official
Website |
https://tnusrb.tn.gov.in |
EDUCATION
QUALIFICATION - கல்வித் தகுதி :
10 Th Pass or Equal
Qualification
குறைந்தபட்சம்
10-ம் வகுப்பு அல்லது
அதற்கு
சமமான
கல்வித்
தேர்வில்
தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
SALARY DETAILS -சம்பளம்
Monthly
- ரூ.18,200 - 67,100.
மொத்த காலிப்பணியிடங்கள் : 3,359
Police Department -1819
Jail Department - 86
Firemen Department - 674
How To Apply -எப்படி விண்ணப்பிப்பது :
Applicants Only Apply In Online Mode
விண்ணப்பதாரர்கள்
இவ்வாரியத்தின்
இணையதளமான
www.tnusrb.in.gov.in மூலமாக
மட்டுமே
விண்ணப்பிக்க
வேண்டும்.
இதர
வழிகளில்
விண்ணப்பித்தால்
அவ்விண்ணப்பம்
நிராகரிக்கப்படும்
Exam Fees - தேர்வுக் கட்டணம் :
Fees - 250
விண்ணப்பதாரர்கள்
தேர்வுக்
கட்டணமாக
ரூ.250 இணையதள
வழி
மற்றும்
இணையமில்லா
வழியில்
SBI
வங்கியின்
செலுத்துச்
சீட்டு
மூலம்
SBI
வங்கியின்
அனைத்து
கிளைகளிலும்
அலுவல்
நேரத்தில்
செலுத்தலாம்.
Exam Center -எழுத்துத் தேர்வு மையம் :
எழுத்துத்
தேர்வு
மைய
விவரம்
தேர்வுக்கூட
சீட்டில்
குறிப்பிடப்பட்டிருக்கும்.
எழுத்துத்
தேர்வுக்கான
மையங்களின்
எண்ணிக்கையை
கூட்டவும்,
குறைக்கவும்
அல்லது
விண்ணப்பதாரரை
ஒரு
மையத்திலிருந்து
வேறொரு
மையத்திற்கு
நிர்வாக
காரணத்திற்காக
மாற்றவும்
இவ்வாரியத்திற்கு
உரிமை
உண்டு.
விண்ணப்பதாரர்
தேர்வுகூட
சீட்டில்
குறிப்பிட்டூள்ள
தேர்வு
மையத்தில்
மட்டுமே
தேர்வு
எழுத
அனுமதிக்கப்படுவர்.
Age Limit- விண்ணப்பதாரர்களுக்கான வயது தகுதிகள் :
பொது
விண்ணப்பதாரர்கள்
01.07.2023 அன்று 18வயது நிறைவு பெற்றவராகவும்
மற்றும் 26 வயதுக்கு மிகாமலும்
இருக்க
வேண்டும்.
சில
பிரிவினருக்கு
வயது
உச்சவரம்பு
தளர்வு
கீழ்க்கண்டவாறு
பின்பற்றப்படும்.
பிரிவுகள்
வயது
உச்சவரம்பு
பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர்
/ பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர்
இஸ்லாமியர்
BC)
)முன்னாள் மத்திய
ஆயுத
காவல்படையினர்./
மிகவும்
பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர்
மற்றும்
சீர்மரபினர்
(MBC/
DNC)
- 28 வயது
ஆதிதிராவிடர்
(SC)
7 ஆதிதிராவிடர்
(அருந்ததியர் SCA)
) / பழங்குடியினர் (ST)
31 வயது
மூன்றாம்
பாலினத்தவர்
31 வயது
ஆதரவற்ற விதவைகள்
37 வயது
முன்னாள் இராணுவத்தினர்
37வயது
இடஒதுக்கீடு :
வகுப்பு
வாரி
இடஒதுக்கீடு
நடைமுறையில்
உள்ள
விதிகளின்படி
பின்பற்றப்படும்.
தமிழ்நாடு
அரசால்
வழங்கப்பட்ட
சாதிச்
சான்றிதழ்
பெற்றவர்கள்
மட்டூமே
வகுப்புவாரி
இடஒதுக்கீட்டில்
பரிசிலீக்கப்படூவார்கள்.
வகுப்பு
வாரியான
இடஒதுக்கீடு
விவரங்கள்
கீழே
கொடுக்கப்பட்டூள்ளன:-
பொதுப் பிரிவினர்
- 31%
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
- 26.5%
பழங்குடியினர்
(ST)
-1%
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான முன்னுரிமை (PSTM)
முதலாம் வகுப்பிலிருந்து
பத்தாம்
வகுப்பு
வரை
தமிழ்
மொழியை
பயிற்று
மொழியாகக்
கொண்டு
பயின்றிருக்கும்
விண்ணப்பதாரர்களுக்கு
தேர்வின்
ஒவ்வொரு
நிலையிலும்
மொத்த
காலிப்
பணியிடங்களில்
20%
முன்னுரிமை
அளிக்கப்படும்.
Important
Dates - TNUSRB Constable, Jail Warder & Firemen இத்தேர்வுக்கான முக்கிய
தேதிகள்
|
அறிவிக்கை தேதி |
08.08.2023 |
|
இணைய வழி விண்ணப்பம் சமர்பிப்பதற்கான ஆரம்ப தேதி |
18.08.2023 |
|
இணைய வழி விண்ணப்பம் சமர்பிப்பதற்கான கடைசி தேதி |
17.09.2023 |
|
எழுத்துத்
தேர்வு நடைபெறும்
தேதி பின்னர்
அறிவிக்கப்படும் |
---- |
TNUSRB Constable, Jail Warder & Firemen Official
Notification & Application Link:முக்கிய லிங்குகள்
|
TNUSRB
Official Website Career Page |
|
|
|
TNUSRB Shot
Notice JPG |
|
|
|
TNUSRB
Official Notification PDF |
|
|
|
TNUSRB
Information Brochure PDF |
|
|
|
Starting Date for submission of Application : 18/08.2023 |
||
|
TNUSRB Application
Form |
|
|
|
Join
Our Job Talkies Daily Job Updates |
|
No comments:
Post a Comment