Pages

RITES ரயில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் Junior Assistant வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.66,000/-

 RITES ரயில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் Junior Assistant வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.66,000/-

 

இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) நிறுவனம் ஆனது Junior Assistant (HR) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என 16 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 12.08.2023 முதல் 04.09.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

சத்துணவு துறை வேலை 2023 | Sathunavu Jobs 2022 in Tamilnadu | Job vacancy 2023 | Government Jobs 2023💥

RITES காலிப்பணியிடங்கள்:

Junior Assistant (HR) பதவிகளுக்கு என மொத்தம் 16 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.08.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

30041 VACANCY📮வந்துவிட்டது தமிழக Post Office GDS Job 2023 |How to Apply Online GDS | Post Office GDS 💥

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

RITES தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மற்றும் அனுபவ அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20, 000 – 66, 000 ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு அறிவிப்பு வெளியான 04.09.2023 விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 OFFICIAL PDF LINK: CLICK HERE

OFFICIAL WEBSITE LINK : CLICK HERE

JOIN OUR TELEGRAM CHANNEL ; JOIN NOW

JOIN OUR WHATSAPP GROUP LINK ; JOIN NOW


No comments:

Post a Comment